புத்தளம் ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வு
02-03-2017 03:24 PM
Comments - 0       Views - 13

எம்.யூ.எம். சனூன்

தேசிய ஒற்றுமையை இந்நாட்டில் பரப்புவது தொடர்பில் ‘ஊடகவியலாளர்களின் சேவையும் கடமையும்’ எனும் தொனிப்பொருளில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று, சிலாபம் பா இன் பீச் உணவு விடுதியில், சனிக்கிழமை (04) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை பத்திரிகைப் பேரவையுடன் இணைந்து புத்தளம் மாவட்ட செயலகம் இச் செயலமர்வினை ஏட்பாடு செய்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

"புத்தளம் ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty