வரலாற்றில் இன்று: மார்ச் 08
08-03-2017 12:00 AM
Comments - 0       Views - 24

1702: இங்கிலாந்து. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றுக்கு இரண்டாம் மேரியின் சகோதரி ஆன் ஸ்டுவர்ட்  அரசியானார்.

1817:நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.

1921: ஸ்பெய்ன் பிரதமர்; எடுராடோ டேட்டோ இராடியர், நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

1924: அமெரிக்காவின் உட்டா மாநில சுரங்க விபத்தல் 172 பேர் பலி.

1942: இந்தோனேஷியாவில் ஜப்பானிய படைகளிடம் டச்சு படைகள் சரணடைந்தன.

1974: பிரான்ஸில் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

2004: ஈராக்கில் புதிய அரசியலமைப்பில் அந்நாட்டு ஆட்சிக் கவுன்ஸில் கையெழுத்திட்டது.

2014: 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட மலேஷிய எம்.எச்.370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது.

"வரலாற்றில் இன்று: மார்ச் 08" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty