அக்கரைப்பற்றில் 6 மீனவர்கள் கைது
07-03-2017 05:52 PM
Comments - 0       Views - 134

-எஸ்.கார்த்திகேசு

சட்டவிரோதமான முறையில் சங்குகள், கடல் அட்டைகளைப்  பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் அக்கரைப்பற்றில்    கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களிடமிருந்து ஒருதொகுதி கடல் அட்டைகளையும்  சங்குகளையும்  20 சிலிண்டர்களையும் இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்கள  அதிகாரிகள் தெரிவித்தனர்.

"அக்கரைப்பற்றில் 6 மீனவர்கள் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty