கர்ப்பிணி சடலமாக மீட்பு
09-03-2017 08:04 PM
Comments - 0       Views - 22

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் கல்லடி பிரதேச தோட்மொன்றிலிருந்து, நான்கு மாத கர்ப்பிணியான நிலுகா பிரியதர்சினி (வயது 35), சடலமாக  மீட்டுள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், கணவனை பிரிந்து இன்னொருவருடன் குடித்தனம் நடத்திவந்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், பெண்ணின் இரண்டாவது கணவர், தனது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என புத்தளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் கயிறு ஒன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

"கர்ப்பிணி சடலமாக மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty