புறாவின் மூலம் வளி மாசடைதலை தடுக்க முயற்சி
10-03-2017 01:12 PM
Comments - 0       Views - 106

வளி மாசடைதலைத் தடுக்க புறாக்களை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

நகரப் பகுதியில் காணப்படுகின்ற நெரிசல் மிகுந்த கட்டிடங்களுக்கு மேலே உள்ள காற்றின் தரத்தை அறிவதற்கு புறாக்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள்.

இதற்காக சிறிய நுண்ணிய கருவி ஒன்றினை, புறாக்களின் பின் பகுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

கூரையின் மேல் இருக்கின்ற வெப்ப நிலை தெரிந்தால், நகர்ப்புற வளி மாசு மாதிரியை கண்டறியலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

"புறாவின் மூலம் வளி மாசடைதலை தடுக்க முயற்சி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty