1.5 கிலோகிராம் கஞ்சா மீட்பு
11-03-2017 10:46 AM
Comments - 0       Views - 18

கே.மகா

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியிலிருந்து, 1.5 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி வியாழக்கிழமை (09) இரவு, மீட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"1.5 கிலோகிராம் கஞ்சா மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty