முத்தேர் பவனி...
13-03-2017 10:22 AM
Comments - 0       Views - 120

கு.புஸ்பராஜா

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நகர் முத்துமாரியம்மன் ஆலய  வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இதன்போது, முத்தேர் பவனி இடம்பெற்றதுடன், இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  

 

 

"முத்தேர் பவனி..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty