மதுபோதையில் வந்தவருக்கு சிறையும் அபராதமும்
13-03-2017 03:47 PM
Comments - 0       Views - 67

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேசத்தில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு, 2 மாத கால சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து, 17,000 ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று (13) உத்தரவிட்டார்

 

 

"மதுபோதையில் வந்தவருக்கு சிறையும் அபராதமும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty