வரலாற்றில் இன்று: மார்ச் 14
14-03-2017 12:00 AM
Comments - 0       Views - 42

313: சீன சக்கரவர்த்தி ஜின் ஹியூய்டி ஸியோங்ஸு மாநில ஆட்சியாளரால் கொல்லப்பட்டார்.

1951: கொரிய யுத்தத்தின்போது ஐ.நா. படைகள் இரண்டாவது தடவையாக சியோல் நகரை கைப்பற்றின.

1979: சீன விமான விபத்தில் சுமார் 200 பேர் பலி.

1980: போலந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 87 பேர் பலி.

1984: பிரிட்டனில் சின் பெய்ன் இயக்கத் தலைவர் ஜெரி அடம்ஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார்.

1994: லினக்ஸ் கரு (கெர்னெல்) 1.0.0 வெளியிடப்பட்டது.

1995: ரஷ்ய விண்கப்பல் ஒன்றில், அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.

1998: தெற்கு ஈரானை 6.9 ரிச்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2008: திபெத்தில் தலைநகர் லசா மற்றும் ஏனைய இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

"வரலாற்றில் இன்று: மார்ச் 14" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty