அளுத்கமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு
15-03-2017 04:41 PM
Comments - 0       Views - 0

பி.எம். முக்தார்

அளுத்கமை பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் மத்தியில் ஏச்.ஐ.வி தொற்று பீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாடசாலை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பாலியல் நோய் தொடர்பாக  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உடனடியாக கருத்தரங்குகளை நடாத்த அலுத்கமை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

மேலும், அலுத்கமை பிரதேசத்தில் சுற்றுலா பயண வழிகாட்டிகளாக செயற்படும் இளைஞர்கள், சுற்றுலா பயண ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும்  பாலியல் நோய் தொற்று தொடர்பாக செயளமர்வுகளை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"அளுத்கமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty