ஏப்ரலில் புதிய சேவை
15-03-2017 04:47 PM
Comments - 0       Views - 7

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் சில்க் எயார் என்ற சிங்கப்பூர் விமான நிறுவனம் இலங்கைக்கிடையிலான விமானசேவையை ஆரம்பிக்கவுள்ளது.

வாரத்தில் 3 நாட்களுக்கு இந்த சேவைகள் இடம்பெறும்.

கொழும்பிலிருந்து இரவுவேளையில் SQ 468 என்ற விமானம் புறப்படும் அதேவேளை, அங்கிருந்து SQ469 என்ற விமானம் இலங்கைக்கான சேவையை மேற்கொள்ளும்.

கொழும்பிலிருந்து MI 428 என்ற விமானம் புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறும்.

இதேநாட்களில் MI 427 விமானம் இலங்கைக்கான சேவையில் ஈடுபடும்.

"ஏப்ரலில் புதிய சேவை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty