‘நீரை திசைத்திருப்பினால் குற்றம்’
15-03-2017 05:05 PM
Comments - 0       Views - 6

-பி.எம். முத்தார்

“மலசல கூடங்களின் கழிவு நீரையும், வீட்டில் குளியலறை, சமையலறையின் கழிவு நீரையும் வீதிகளில் உள்ள கான்களுக்கு, ஓடைகளுக்கு திசை திருப்புவது தண்டனைக்குறிய குற்றமாகும்” என்று, களுத்துறை தேசிய சுகாதார, விஞ்ஞான நிறுவன பரிபாலன சுகாதார அதிகாரி ஆர்.சங்ஹபாஹூ தெரிவித்தார்.

இவ்வாறு செய்துள்ளவர்களுக்கு அதை நிருத்திக்கொள்ள ஓரு மாத காலம் அவகாசம் வழங்குவதாகவும் அதைச் செய்ய தவறுமிடத்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

"‘நீரை திசைத்திருப்பினால் குற்றம்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty