அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு
16-03-2017 02:31 PM
Comments - 0       Views - 72

-பேரின்பராஜா திபான்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை, இம்மாதம் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்​​ரொஸ்கி, இன்று உத்தரவிட்டார்.

"அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty