நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு
18-03-2017 11:25 AM
Comments - 0       Views - 44

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்கள் 104 பேருக்கு, நாளை காலை 11மணிக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி தெரிவான பட்டதாரி நியனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இந்நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

"நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty