அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்
18-03-2017 11:52 AM
Comments - 0       Views - 69

-ஒலுமுதீன் கியாஸ்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை  அளிப்பதற்காக அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்று, நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதி சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இது  அமைக்கப்பட்டுள்ளது.

11 கட்டில்களைக் கொண்ட இந்த பிரிவு, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது அமைப்பட்டுள்ள ஒரு  பிரிவு எனவும் இதில் கடமையாற்றுவதற்கு 10 பேர் அடங்கிய விஷேட வைத்திய குழு ஒன்றும் வருகை தந்துள்ளது எனவும் மத்திய சுகாதார பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

 

"அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty