வைத்திய உபகரணங்கள் கையளிப்பு
18-03-2017 02:23 PM
Comments - 0       Views - 71

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  டொக்டர் ஏ.எம்.  அஜித்திடம் இன்று  சனிக்கிழமை  காலை வைத்திய  உபகரணத் தொகுதியொன்று, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் கையளிக்கப்பட்டது.

இவ்உபகரணங்கள்  நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுதலின் பேரில், associationns muslim youths of seylan ( AMYS)  நிறுவனம் நிதியொதுக்கீடு செய்து  கொள்வனவு செய்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"வைத்திய உபகரணங்கள் கையளிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty