கஞ்சா சேனை சிக்கியது
19-03-2017 05:08 PM
Comments - 0       Views - 9

ஐந்து கட்டுத் துப்பாக்கிகளை தன்வசம் வைத்துக்கொண்டு, கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெக்கிராவ பொலிஸாருக்கு, சனிக்கிழமை கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சேனை பயிர் செய்கையில் ஈடுபடும் போர்வையில் வெருங்குளம் குளத்துக்கு அருகில் குறித்த நபர் கஞ்சா பயிர் செய்து வந்துள்ளார்.

"கஞ்சா சேனை சிக்கியது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty