சம்பந்தனின் வீடு முற்றுகை
20-03-2017 09:49 AM
Comments - 0       Views - 223

அப்துல்சலாம் யாசீம்

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் குடும்ப சங்கத்தினர், திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக, கடந்த 15 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

"சம்பந்தனின் வீடு முற்றுகை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty