மானியத்துக்கு ரூ.1,500 மில்லியன் ஒதுக்கீடு
20-03-2017 10:20 AM
Comments - 0       Views - 9

தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தியில் ஈடுபடுவர்களுக்கு, உரமானியம் வழங்குவதற்காக, 1,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

இதற்கமைவாக 900 மில்லியன் ரூபாய், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு, 500 மில்லியன் ரூபாயும் இறப்பர் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு 100 மில்லியன் ரூபாயும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.   

இந்நிதியானது, எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்குப் பிறகு, விவசாயிகளுக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.   

"மானியத்துக்கு ரூ.1,500 மில்லியன் ஒதுக்கீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty