18 கிலோகிராம்…
20-03-2017 10:56 AM
Comments - 0       Views - 268

வனாத்தவில்லு - புத்தளம் வீதியில் 6ஆவது மைல்கல் பகுதியில், வான் ஒன்றில் கேரள கஞ்சா கடத்திய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 18 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை வனாத்தவில்லு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர)

"18 கிலோகிராம்…" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty