இலங்கையை வந்தடைந்தார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்
20-03-2017 11:15 AM
Comments - 0       Views - 42

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வன்கூவான் மற்றும் 21 பேர் அடங்கிய குழுவினர், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (20) இலங்கை​யை வந்தடைந்துள்ளனர்.

"இலங்கையை வந்தடைந்தார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty