அறிமுக நிகழ்வு
20-03-2017 04:51 PM
Comments - 0       Views - 13

எம்.செல்வராஜா

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையகத் தொழிலாளர் முன்னணியின் புதிய நிர்வாகிகளை, தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னணிகளின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், முன்னணிகளின் அரசியற்றுறைத் தலைவரும் இணைத்தலைவரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அ.அரவிந்தகுமார், செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், நிதிச் செயலாளர் எல்.விஸ்வநாதன், தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம், பிரதிச் செயலாளர் நாயகம் செல்வி அனுஷா தர்சினி சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

"அறிமுக நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty