யானை தந்தங்கள் மீட்பு
20-03-2017 05:21 PM
Comments - 0       Views - 71

கண்டி கதிர்காமர் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேயான கெமுனு வலிசுந்தரகேயின் வீட்டிலிருந்து, யானை  தந்தங்கள் இரண்டை, வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட யானைத் தந்தங்களில் பெறுமதி, இதுவரை மதிப்பிடப்படவில்லை. இந்நிலையில், யானைத் தந்தங்கள் விவகாரம் தொடர்பில், பஸ்நாயக நிலமேயான கெமுனு வலிசுந்தரகேவிடம் தலதுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

"யானை தந்தங்கள் மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty