கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி...
22-03-2017 03:46 PM
Comments - 0       Views - 28

கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

இச்சுற்றுபோட்டியில் சிறப்பு அதிதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.

"கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty