2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டீ.விக்ரமசிங்க

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் நடைபெறவுள்ள ரோயல் பொலிஸ் தினத்தில் கலந்துகொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சென்றுள்ளதால், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 210ஆவது ரோயல் பொலிஸ் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொலிஸ்மா அதிபர், இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நான்கு வாரங்கள் பதில் பதில் பொலிஸ்மா அதிபராக இவர் கடமையாற்றவுள்ளா​ர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .