புதுவருட விளையாட்டுப்போட்டி
05-04-2017 03:20 PM
Comments - 0       Views - 50

கு.புஸ்பராஜா

அக்கரப்பத்தனை 475 து எல்பெத்த கிராம அபிவிருத்தி சங்கம், பொலிஸ் நிலையம் மற்றும் இளைஞர் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள புதுவருட விளையாட்டுப் போட்டி, அகரப்பத்தனை பொது விளையாட்டு மைதானத்தில், அபிவிருத்திச் சங்க தலைவர் என்.நவராஜ் தலைமையில், எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, 13 ஆம் திகதி காலை 9 மணிக்கு, அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நடைபெறும்.

15ஆம் திகதியன்று பாரம்பரிய விளையாட்டுகள், போட்டி நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"புதுவருட விளையாட்டுப்போட்டி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty