வரலாற்றில் இன்று: ஏப்ரல் 06
06-04-2017 12:00 AM
Comments - 0       Views - 82

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.

1919: இந்தியாவில் பொதுவேலை நிறுத்தத்துக்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார்.

1930: மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.

1965: முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1994: ருவாண்டா ஜனாதிபதி ஜூவெனல் ஹபியாரிமானாவும் புரூண்டி ஜனாதிபதி சைபிரியன் என்டயாமிராவும் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் இருவரும் பலியாகினர்.

2005: ஈராக்கில் குர்திஷ் தலைவரான ஜலால் தலபானி பிரதமரானார்.

2009: இத்தாலியில் 6.3 ரிச்சடர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் 307 பேர் பலி.

2011: தமிழ்த் திரைப்பட நடிகை சுஜாதா மரணம்.

"வரலாற்றில் இன்று: ஏப்ரல் 06" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty