தேர் திருவிழா
18-04-2017 10:05 AM
Comments - 0       Views - 61

கு.புஷ்பராஜா

இந்து மக்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளுடன்  இடம்பெற்ற திருவிழா, பொகவந்தலாவை  பழைய தொழிற்சாலை கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.


 

 

 

"தேர் திருவிழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty