மனிதாபிமானம்…
20-04-2017 02:42 PM
Comments - 0       Views - 176

நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, வில்பத்து சரணாலயத்தில்  உள்ள மிருகங்களின் உயிரைக் காப்பதற்காக, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள குளங்களில், பௌசர் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் பணிகளை, அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

(படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர)

"மனிதாபிமானம்…" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty