குப்பைமலைக்கு எதிராக...
20-04-2017 03:59 PM
Comments - 0       Views - 94

மொஹொமட் ஆஸிக்

கொலொன்னாவ, மீத்​தொட்டமுல்ல குப்பைமலை பிரச்சினைக்கு, நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறுக் கோரி, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள், புதன்கிழமை(19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

“மீதொட்டுமுல்லயில் குப்பைகொட்டுவதானது, ஒப்பந்தம் அடிப்படையில், இலாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதே தவிர, அங்குவாழும் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை.

குப்பைமலை சரிவுக்குள் சிக்கியிருப்போரை மீட்பதற்காக, உதவிக்கு அழைக்கப்பட்ட இராணுவமானது, குப்பையைத் தோண்டி, உயிர்களை மீட்பதற்கு பதிலாக, சவக்குழி தோண்டவே, பெக்கோ இயந்திரங்களையும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்தது” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

"குப்பைமலைக்கு எதிராக..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty