ரயிலில் ஏற முயற்சித்த இளைஞன் படுகாயம்
21-04-2017 10:38 AM
Comments - 0       Views - 89

ரயிலில் ஏறுவதற்கு முயன்ற​​​போது நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையில் தவறி விழுந்து காயமடைந்த இளைஞன், சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானை ரயில் நிலையத்தில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலை நிறுத்தும் முன்னர் அல்லது ரணில் புறப்படும் ​நேரத்தில் ரயிலில் ஏறுவதற்கு முயற்சிக்கும் ​போது இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

ரயிலில் ஏறும் ​போதும் இறங்கும் போதும் அவதானத்துடன் செயற்படுமாறு பயணிகளை ரயில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

"ரயிலில் ஏற முயற்சித்த இளைஞன் படுகாயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty