நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு
21-04-2017 10:45 AM
Comments - 0       Views - 78

கப்புகொட பிரதேசத்தில் களனி கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஹேய்யன்குடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27, 29 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம்  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

"நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty