கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் ​கொலை
21-04-2017 10:49 AM
Comments - 0       Views - 54

கடவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 39 வயதுடைய நபரொருவர்  கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு பயன்படுத்திய வாளுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

"கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் ​கொலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty