இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு
21-04-2017 11:09 AM
Comments - 0       Views - 51

கொலன்னாவை, மீதொட்டமுல்லயிலிருந்து, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, மாதாந்தக் கொடுப்பனவாக 50,000 ரூபாயை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

"இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty