9ஆம் நாள் பூஜைகள்
21-04-2017 11:41 AM
Comments - 0       Views - 37

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, திருக்கோணேஸ்வரா் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9ஆம் நாள் பூஜைகள் நேற்று இடம்பெற்றது. சுவாமி வெளிவீதி வலம் வருவதையும் பக்தர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

 

"9ஆம் நாள் பூஜைகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty