திறப்பு விழாவும் அடிக்கல் நாட்டலும்
21-04-2017 12:27 PM
Comments - 0       Views - 14

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால், கண்டல்குழியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி கோப்சிட்டி திறப்பு விழாவும், 96 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளபொது மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், நேற்றுக் காலை நடைபெற்றது.

கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.சி.எம்.சலாஹூதீன் மற்றும் உபதலைவர் ஏ.எம்.இன்பாஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண கூட்டுறவு அமைச்சர் குணதாச தெஹிகம, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

"திறப்பு விழாவும் அடிக்கல் நாட்டலும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty