குழு மோதலில் கைதான 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
21-04-2017 03:08 PM
Comments - 0       Views - 18

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலின் போது கைது செய்யப்பட்ட 9 பேரினது விளக்கமறியல் மே 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி, குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது மேலதிக நீதவான் எம்.பிரேம்நாத் அவர்களை மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

"குழு மோதலில் கைதான 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty