மைதானம் கையளிப்பு
21-04-2017 03:22 PM
Comments - 0       Views - 12

பூனாகலை கெப்கடை மேஜர் ஜெயகுமார் விளையாட்டு மைதானம், 10 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக, இன்று கையளிக்கப்பட்டதுடன் கிறிக்கெட் சுற்றுப்போட்டியும் நடத்தப்பட்டது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இம்மைதான் புனரமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அ.அரவிந்தகுமார் எம்.பி கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

"மைதானம் கையளிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty