Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Gavitha / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை மறுசீரமைப்பு செய்வதற்கு தற்போது உகந்த காலம் இல்லையென்றும் அதற்கு நாங்கள் உடன்பட மாட்டோம் என்று ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பெரும்பாலனவர்கள் குறித்த மறுசீரமைப்புக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .