Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை, புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் இந்தச் சந்திப்பில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொண்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .