2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

160 தொழிற்சங்கங்கள் இணைந்து ​​வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கள் பல ஒன்றாக இணைந்து ​வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ள தயாராகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் மே மாதம் 3,4,5 ஆகிய ஏதாவதொரு நாளில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 160 தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .