2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மே தினத்துக்காக 7 தனியார் பஸ்கள் தயா​ர்

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை மே தினத்துக்காக அரசியல் கட்சிகளால் 7 ஆயிரம் பஸ்களை பெற்றுக்கொடுக்க தயாராகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகளவு பஸ்களை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .