2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீள் திருத்த பெறுபேறு வெளியானது

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் கோராப்பட்ட நிலையில் இன்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .