வெள்ளிக்கிழமை, 18 மே 2012

யாழ். கைதடி புனர்வாழ்வு நிலையத்திலிருந்த யுவதி ஒருவர் உட்பட மூவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

யாழ் கைதடி புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட  யுவதி ஒருவர் உட்பட மூவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் இந்த மூவரும் கடந்த வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.



Views: 2567

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.