வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014
 

ஊடகவியலாளர் மாநாட்டில் திமுது...


கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முன்னிலை சோஷலிச கட்சியின் திமுது ஆட்டிகல மெதவலவிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை திரும்பிவந்ததுடன் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டார். (படங்கள்:கித்சிறி டி மெல்)





Views: 1584

Comments   

 
-0 +0 # aj 2012-04-11 01:02
உண்மையை பேசும் எல்லோருக்கும், உரிமைக்கு குரல் கொடுக்கும், அதுவும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் எல்லோருக்கும் இதுதான் நிலை இங்கு. சந்தோசமாக இருக்கிறது பார்ப்பதுக்கு.
Reply
 
 
-0 +0 # riswan 2012-04-11 02:17
இதில யாரு கடத்தப்பட்டது ?
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.