வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு

 

 

 

 

இலங்கையின் 64 ஆவது இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின்; தலைமையின் நடைபெற்ற இந்நிகழ்வில், மாத்தறை மாநகர சபை தலைவர் சொசிந்திர ஹதுந்கேஇ மாத்தறை மாவட்ட செயலாளர் டபிள்யூ.கே.கே. அதுகோரல உற்பட பலர் கலந்துகொண்டனர்.

Views: 656

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.