வெள்ளிக்கிழமை, 18 மே 2012

டி.எஸ்.சேனநாயக்கவுக்கு அஞ்சலி

 

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள, இலங்கையின்  முதலாவது பிரதமர்  டி.எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு கொழும்பு நகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று சனிக்கிழமை மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுததினார். ஐ.தேக.வின்  முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு வருண வன்னியாரச்சி)

Views: 260

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.