Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 22 மே 2013

கழுத்தில் வெட்டுக் காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

(கவிசுகி)

நண்பர்களுக்கிடையில் நடைபெற்ற கைகலப்பில் கழுத்தில் பாரிய வெட்டுக்காயங்களுடன் 41 வயது குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபரை வெட்டினார் என சந்தேகிக்கப்படும் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

Views: 861

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.