(இர்ஷாத் றஹ்மதுல்லா)
மன்னார், முசலி பிரதேச செயலக பிரிவில் 42 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

