வெள்ளிக்கிழமை, 18 மே 2012

278 இராணுவ வீரர்கள் பயிற்சி முடித்து வெளியேற்றம்

 

ரி.விவேகராசா

வவுனியா கொக்குவெளி இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 278 இராணுவ வீரர்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை  நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் பிரிகேடியர் மைத்திரி டயஸ் உள்ளிட உயர் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு இவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.

Views: 500

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.